சாதனா அறக்கட்டளை

பேரன்புடையீர் வணக்கம்
திருச்சியைச் சேர்ந்த தேசபக்தி மற்றும் சேவைமனப்பான்மை கொண்ட சில பெரியோர்களால் 1999-ம் ஆண்டு சாதனா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வருகிறது. சாதனா சார்பாக கல்வி, ஆரோக்கியம், பண்பாடு மற்றும் சமுதாய விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு தொண்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 18 வருடங்களில் மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் நம் தொண்டு காரியங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொண்டுள்ளம் படைத்த பெரியோர்கள் அடங்கிய ஒரு குழு ஒருங்கிணைந்து மேற்படி அறக்கட்டளை மூலம் தொண்டு காரியங்கள் செய்து வருகின்றனர்.

சாதனாவின் தொண்டு காரியங்கள் சில:

மருந்தில்லா மருத்துவம் என சொல்லப்படும் நியூரோதெரபி சிகிச்சை மூலம் இதுவரை 3000 பேர்களுக்கு மேல் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக சர்க்கரை நோய், நரம்பு சம்மந்தப்பட்ட வியாதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் பெரியளவில் இந்த சிகிச்சை மூலம் பயனடைந்ததுள்ளனர்.

CHANGE CAN’T WAIT

SADHANA TRUST

EXPLOR SADHANA TRUST

In 1999, a group of patriots and service-minded elders from Tiruchirappalli founded a charitable trust named SADHANA, which has since been functioning effectively. Through SADHANA, several welfare activities have been carried out in the fields of education, health, culture, and social awareness. Over the past 18 years, thousands of students, the general public, as well as children and youth, have benefited from these initiatives. A dedicated team consisting of teachers, doctors, and service-minded elders has been working together to carry out these charitable activities through the trust

DONATE

Bank Name : Andhra Bank

A/c Name. : Sadhana Trust

Branch : Trichy Branch, Salai Road,

Current A/C : 019811011001056

IFS Code : ANDB0000198


Bank : State Bank of India

A/c Name. Sadhana Trust

Branch : Tennur Branch

Current A/c : 35734002142

IFS Code : SBIN0003161

About

Location and Overview:L Established in the year 01-1999, SADHANA TRUST in Woraiyur, Trichy is a top player in the category Neurotherapy Treatment For Paralysis in the Trichy. This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of Trichy. Over the course of its journey, this business has established a firm foothold in its industry. The belief that customer satisfaction is as important as their products and services, have helped this establishment garner a vast base of customers, which continues to grow by the day. This business employs individuals that are dedicated towards their respective roles and put in a lot of effort to achieve the common vision and larger goals of the company. In the near future, this business aims to expand its line of products and services and cater to a larger client base. In Trichy, this establishment occupies a prominent location in Woraiyur. It is an effortless task in commuting to this establishment as there are various modes of transport readily available. It is known to provide top service in the following categories: Neurotherapy Treatment For Paralysis, Neurology Clinics.


SADHANA -LOVE-SERVE-GROW

Latest Updates

Video Testimonials