திருச்சியைச் சேர்ந்த தேசபக்தி மற்றும் சேவைமனப்பான்மை கொண்ட சில பெரியோர்களால் 1999-ம் ஆண்டு சாதனா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வருகிறது. சாதனா சார்பாக கல்வி, ஆரோக்கியம், பண்பாடு மற்றும் சமுதாய விழிப்புணர்வு சம்பந்தமாக பல்வேறு தொண்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 18 வருடங்களில் மாணவர்கள், பொது மக்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் நம் தொண்டு காரியங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொண்டுள்ளம் படைத்த பெரியோர்கள் அடங்கிய ஒரு குழு ஒருங்கிணைந்து மேற்படி அறக்கட்டளை மூலம் தொண்டு காரியங்கள் செய்து வருகின்றனர்.
In 1999, a group of patriots and service-minded elders from Tiruchirappalli founded a charitable trust named SADHANA, which has since been functioning effectively. Through SADHANA, several welfare activities have been carried out in the fields of education, health, culture, and social awareness. Over the past 18 years, thousands of students, the general public, as well as children and youth, have benefited from these initiatives. A dedicated team consisting of teachers, doctors, and service-minded elders has been working together to carry out these charitable activities through the trust convert to tamil
"To create a compassionate and empowered society where every individual has access to education, healthcare, and opportunities for holistic development."